Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவாக்களிப்பு நிறைவு: எண்ணும் பணிகள் ஆரம்பம்

வாக்களிப்பு நிறைவு: எண்ணும் பணிகள் ஆரம்பம்

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செயற்பதற்கான தேர்தலில் வாக்களிப்பு நிறைவடைந்திருக்கிறது.

இன்னும் சொற்ப வேளையில் வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பமாக உள்ளன.
வாக்கு என்னும் பணிகளை கண்காணிப்பதற்காக மூன்று வேட்பாளர்களின் சார்பில் மூவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஹரீன் பெனாண்டோ எம்பியை நியமித்துள்ளார். அதேவேளை,டலஸ் அழக பெரும – டிலான் பெரேரா எம்பியை நியமித்துள்ளார். அனுரா குமார திசாநாயக்க – தனது கட்சியைச் சேர்ந்த விஜித ஹேரத் எம் பி யை நியமித்துள்ளார்.

வாக்குகளை எண்ணும் பணிகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments