Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவாக்களிப்பின் போது விதிமுறைகளை மீறினால் ஏழு ஆண்டு அமர்வில் பங்கேற்க தடை - சபாநாயகர்

வாக்களிப்பின் போது விதிமுறைகளை மீறினால் ஏழு ஆண்டு அமர்வில் பங்கேற்க தடை – சபாநாயகர்

பாராளுமன்றத்தினுள் வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவைகளை படமெடுத்தால், பாராளுமன்ற அமரவில் பங்கேற்க ஏழாண்டுகள் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பாராளுமன்றத்திl உள்ள சகல எம்பிக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த தேர்தலின் போது ஜனநாயக விளுமி யங்களை மதித்து நடக்குமாறும் சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரம்,சபா மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments