வர்த்தக விடயங்களில்,அமெரிக்க டொலரை நீக்குவது குறித்து ரஷ்யா,ஈரான் மற்றும் சிரியா என்பன இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இதில்,இஸ்ரேலை இணைக்கும் சாத்தியங்கள் பற்றியும் பேசப்பட்டது. செவ்வாய்க்கிழமை (19) ஈரானுக்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புட்டின்,அங்கு ஆத்மீகத் தலைவர் மற்றும் ஜனாதிபதி இப்றாஹிம்ரைஸியுடன் பேச்சு நடாத்தினார்.
மேற்காசியாவில்,பயங்கரவாதத்தை ஒழிக்கப்புறப்பட்ட மேற்குலகம் எதையும் சாதிக்கவில்லை என்றும், இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. உக்ரைனில்,போர் ஆரம்பிக்கப்படாதி ருந்தால் “நேட்டோவின்” தன்னாதிக்க ம் உலகில் பல அழிவுகளை ஏற்படுத் தியிருக்குமென ஈரான் சுட்டிக்காட்டி யது.எனினும்,மக்களின் அழிவு, அவல ங்களுக்கு ஈரான் கவலையும் தெரிவி த்தது.
உக்ரைன் யுத்தத்துக்குப் பின்னர்,புட்டி ன் மேற்கொண்ட இரண்டாவது விஜய மிது.2007 முதல் இதுவரைக்கும் ஈரா னுக்கு ஐந்து தடவைகள் புட்டின் விஜ யம் செய்துள்ளார். “நேட்டோவில்”உக் ரைனை இணைக்க ஐரோப்பா தயங் குவது,அதன் சுதந்திரத்தை அங்கீகரி க்கவில்லை என்பதையே காட்டுவதா கவும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.