Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுலிட்ரோ : 5 இலட்சம் சிலிண்டர்கள் இதுவரை விநியோகம்

லிட்ரோ : 5 இலட்சம் சிலிண்டர்கள் இதுவரை விநியோகம்

5 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

60,000 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இன்று (20) விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments