Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு" ரணில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ": மஹிந்த ராஜபக்ஷ

” ரணில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் “: மஹிந்த ராஜபக்ஷ

நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு பின்னர் வெளியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ” நாங்கள் டலஸை நிறுத்தினோம், வாக்களித்தோம் ஆனால் அவர் தோற்றுவிட்டார். யாராவது ஒருவர் வெற்றி பெற வேண்டுமெனில் இன்னுமொருவர் தோல்வியடைய வேண்டும் என்பதே நியதி. ” எனக் கூறினார்.

” ரணில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம்.” எந்த அரசாங்கமாக இருந்தாலுமு் நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்றைய வாக்குப் பதிவின் பெறுபேறு மக்களின் பிரதிபலிப்பு அல்லவென சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது மக்களின் கருத்துக்கு அமையவே இடம்பெற்றதாக நாங்கள் கருதுகிறோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments