Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரணிலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: போராட்டக் குழு

ரணிலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: போராட்டக் குழு

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அவரை பதவி விலக்குவதற்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் இன்று காலி முக திடலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்கள்.

ஊழல்,மோசடிகளின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கின்ற ராஜபக்ஷக் களின்,முகமூடி மாற்றப்பட்ட உருவமாகவே ரணில் விக்ரமசிங்க வந்து இருக்கிறார்.

கோட்டா மாத்திரமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் வீடு போக வேண்டும் என்பதே எங்களுடைய தொடர்ச்சியான போராட்டம். இலக்கை அடையும் வரை அமைதியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments