Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம்

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம்

ஜனாதிபதிஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments