Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசெல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு மிகவும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இவருடைய பெயர் வரிசை முறைப்படி அழைக்கப்பட்ட பொழுதிலும், அவர் வரவில்லை என்று அங்கு பதிவு செய்யப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments