Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசி.பி.விக்னேஸ்வரன் ரணிலை ஆதரிக்க முடிவு

சி.பி.விக்னேஸ்வரன் ரணிலை ஆதரிக்க முடிவு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி வி விக்னேஸ்வரன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்னும் சொற்ப நேரத்திலே பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஆரம்பமாக உள்ள நிலையில், இறுதி நேரத்தில் அவரது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments