கொழும்பு,காலிமுகத் திடலில் உள்ள எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சிலை அருகில் ஒன்று திரள்வதற்கு கொழும்பு, கோட்டை, மஜிஸ்ரேட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அந்தச் சிலையில் இருந்து 50 மீட்டர் சுற்றுவட்ட தூரத்துக்கு யாரும் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.