Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஐந்து மாதங்களில் நாட்டை மீட்டெடுக்கும் பொருளாதாரத் திட்டம் எங்களிடம் உள்ளது. மத்திய வங்கி ஆளுநர்

ஐந்து மாதங்களில் நாட்டை மீட்டெடுக்கும் பொருளாதாரத் திட்டம் எங்களிடம் உள்ளது. மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 05 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

CNN செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பில் விளக்கமளித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments