Saturday, 13 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇரு எம்பிக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாக்குப்பதிவு

இரு எம்பிக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாக்குப்பதிவு

பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத், வீரசிங்க ஆகியோர் சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்து கொண்டனர்.

பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க , பாராளுமன்றத்தில் அனுமதி பெற்ற பின்பு இவர்களுக்கு வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கினார்.

சுகயீன முற்றிருந்த இவர்கள் இருவரும் வாக்களித்ததன் பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டி இருப்பதனால் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments