SLPP – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணி, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இன்று நடந்த இந்த இளைஞர் அணியின் கூட்டத்தில், ரணில் விக்ரம சிங்கவை ஆதரிப்பதற்கு ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.