Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயார்? யாரை ஆதரிப்பது: கட்சிகள்,எம்பிகளுக்கு இடையில் இறுதி நேர பரபரப்பு

யார்? யாரை ஆதரிப்பது: கட்சிகள்,எம்பிகளுக்கு இடையில் இறுதி நேர பரபரப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்னும் சொற்ப வேளை இருக்கின்ற நிலையிலும், கட்சிகளுக்கு இடையிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் இப்போது வரை நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இன்றே தீர்க்கமான முடிவைட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உட்பட பெரும்பாலான கட்சிகள் இன்று மாலைக்குள் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

என்றாலும்,கட்சிகளுக்கு இடையிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலும் இறுதி நேர பரபரப்பை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கை பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக,முதல் தடவையாக நடைபெறுகின்ற தேர்தல் இதுவாகும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments