Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபோட்டியிடுவோரின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்ட போது...(படங்கள்)

போட்டியிடுவோரின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்ட போது…(படங்கள்)

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன் போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, ஜேவிபி தலைவர்அனுர குமார திசநாயக்க ஆகியோரின் பெயர்கள் போட்டியிடுவதற்காக முன்மொழியப்பட்டன. இதன் போது, எடுக்கப்பட்ட படங்கள் இவை….

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments