Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிய ஜனாதிபதியுடன் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா பேசும்: இந்திய உயிர் ஸ்தானிகர்

புதிய ஜனாதிபதியுடன் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா பேசும்: இந்திய உயிர் ஸ்தானிகர்

இலங்கையில் புதிதாக பதவியேற்கவுள்ள ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கலந்துரையாடும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். Indian Express பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே உயர்ஸ்தானிகர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் டொலர் வரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் கூடுதல் முதலீடுகளை இலங்கைக்கு இந்தியா அறிமுகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்போதைய நெருக்கடி நிலை விரைவில் மாறிவிடும் என கோபால் பாக்லே நம்பிக்கை வௌியிட்டுள்ளார். ( நன்றி -தமிழன் )

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments