பத்தரமுல்லை-பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான வாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 14 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.