நாளை நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழக பெருமையை ஆதரிக்க போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவும் பாராளுமன்ற குழுவும் இந்த முடிவை ஏக மனதாக எடுத்துள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.