சஜித் பிரேமதாசவினதும் டலஸ் அழக பெருமவினதும் ஒருமித்த பயணத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட எம்பி ‘அனுப்ப பஸ் குவால்’ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்துக்கு முன்ன செய்தியாளர் மாநாடு ஒன்றை அங்கு நடத்தியவர், இவர்கள் இருவரினதும் ஒருமித்த பயணம் பிழையானது என்று சுட்டிக்காட்டினார்.
இந்தப் பயணம் நாட்டில் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உந்துகோலாக அமையாது என்றும் அவர் கூறினார்.