சகல பாடசாலைகளும் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்து இருக்கிறது.
இதன்படி சகல அரசாங்க பாடசாலைகளும்,அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் அன்றைய தினம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.