Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகுழம்பிய நிலையில் சு.க: மத்திய குழு இன்று கூறுகிறது

குழம்பிய நிலையில் சு.க: மத்திய குழு இன்று கூறுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கான அழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது செயற்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments