Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅனுர பிரியதர்ஷன யாபா தலைமையிலான ஆறு சுயாதீன எம்பிக்கள் டலசுக்கு ஆதரவு

அனுர பிரியதர்ஷன யாபா தலைமையிலான ஆறு சுயாதீன எம்பிக்கள் டலசுக்கு ஆதரவு

மொட்டு கட்சியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயல்பட்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கொழும்பில் என்று கூடிய சுயாதீன குழு, ஏக மனதாக இந்த முடிவு எடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம
வீரகொடி தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments