Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு3215 சந்தேக நபர்கள் கைது ; 1176 பேருக்கு விளக்கமறியல்

3215 சந்தேக நபர்கள் கைது ; 1176 பேருக்கு விளக்கமறியல்

மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1,176 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments