Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவை மீறும் பதுளை மாவட்ட எம் பி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவை மீறும் பதுளை மாவட்ட எம் பி

இருபதாம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவெடுத்திருந்த போதிலும், தனது வாக்கை பயன்படுத்த போவதாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத்,தனது வாக்கை பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கட்சி எந்த முடிவை எடுத்தாலும் பரவாயில்லை, மக்கள் அளித்த வாக்குமூலம் தெரிவு செய்யப்பட்ட நான், புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்கு பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments