Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரயிலுடன் கார் மோதி கோர விபத்து: கர்ப்பிணித் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி

ரயிலுடன் கார் மோதி கோர விபத்து: கர்ப்பிணித் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி

காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் வாகனம், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

நீங்கள் சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (18) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments