Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரணிலுக்கு எதிரான மனுவை ஏற்பதா? இல்லையா?: நாளை தீர்ப்பு

ரணிலுக்கு எதிரான மனுவை ஏற்பதா? இல்லையா?: நாளை தீர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதா? இல்லையா? என உயர்நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது.

வினிவித முன்னணியின் பொதுசெயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments