Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணம் பத்து ரூபாவால் குறைப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் பத்து ரூபாவால் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

முதல் கிலோமீற்றருக்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments