Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக சுகதபாலஸ்ரீ கடமையேற்பு

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக சுகதபாலஸ்ரீ கடமையேற்பு

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக ஐ .பி.ரி. சுகதபாலஸ்ரீ நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த  சுகத் மாசிங்க  காலி மாவட்டத்திற்கு  இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து இந்த வெற்றிடத்துக்கு அனுராதபுர மாவட்டத்தில் கடமையாற்றிவந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக ஐ.பி.ரி. சுகதபாலஸ்ரீ பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments