Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாடு முழுவதும் அவசர கால நிலை பிரகடனம்

நாடு முழுவதும் அவசர கால நிலை பிரகடனம்

நாடு முழுவதும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஒப்பம் இட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments