Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுCeypetco : நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றாத வரை எரிபொருள் விநியோகம் இல்லை : அமைச்சர்...

Ceypetco : நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றாத வரை எரிபொருள் விநியோகம் இல்லை : அமைச்சர் கஞ்சன

Ceypetco -இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றாத வரை எரிபொருள் வினியோகத்தை ஆரம்பிக்க முடியாது என்று அமைச்சர் கஞ்சன விஜே சேகர தெரிவித்துள்ளார்.

அதே நேரம், தேசிய எரிபொருள் அட்டை, வாகன இலக்க தகடுகளின் கடைசி இலக்கங்கள் பின்பற்றுவது கட்டாயம் என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments