Friday, 9 December, 2022
yaraglobal
Homeவிளையாட்டுலங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் நடைபெற இருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments