0, 1, 2 – Monday & Thursday
3, 4, 5 – Tuesday & Friday
6, 7, 8, 9 – Wednesday, Saturday & Sunday
எரிபொருள் ஒதுக்கீடு கிடைத்ததும், QR குறியீட்டை படம் அல்லது நகல் ஒன்று எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
எரிபொருள் பாஸ் நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்பட்டதன் பின்பே, இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனம் எரிபொருள்களை விநியோகிக்க தீர்மானம்.
பொது போக்குவரத்திற்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.