Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதனிநபருக்கு வாக்களிக்காமல் ஏக மனதான தெரிவே பொருத்தமானது- மைத்திரிபால சிறிசேன

தனிநபருக்கு வாக்களிக்காமல் ஏக மனதான தெரிவே பொருத்தமானது- மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட உள்ள தேர்தலில், தனி ஒருவரை ஆதரித்து வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

தனி நபருக்காக போட்டியிடாமல், கலந்துரையாடல்கள் மூலம் ஒருவரை ஏக மனதாக தெரிவு செய்வது சிறந்ததாக இருக்கும் ” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments