கெக்கிராவ – இபலோகம லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வரையே படத்தில் காண்கிறீர்கள்.