மத்திய கிழக்கு விஜயத்தை ஆரம்பித் துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,இஸ்ரேல் தலைவர்களுடன் பேச்சு நடத்திவிட்டு நேற்று வெள்ளிக் கிழமை சவூதிஅரேபியாவுக்குச் சென்றார்.
புனித மக்காவின் ஆளுநர் மற்றும் இளவரசர் ஆகியோர் பைடனை வரவேற்றனர்.
சவூதி மன்னர்,அப்துல்அஸீஸ் தலைமையிலான சவூதிஅரேபிய உயர்மட் டக்குழு,அமெரிக்க ஜனாதிபதியுடன் ஜித்தா நகரில் பேச்சுவார்த்தை நடத்தியது.
துருக்கி சவூதி தூதரகத்தில் 2018 ஒக்டோபரில் கொல்லப்பட்ட சவூதி ஊடகவியலாளர் காஸ்ஹோஜி விடயத்தில்,சவூதிக்கு நியாயம் பெற் றுத்தரப்படுமென பைடன் உத்தரவாத மளித்தார்.
இந்தக்கொலைக்குப் பின்னால்,அமெரிக்க உளவு இருப்பதாக சவூதி சந்தே கித்தது.ஜனாதிபதியாக தெரிவான பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென பைடன் உத்தரவாதம ளித்திருந்தார்.
மேலும், அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கு”ஒபெக்”நா டுகள் உதவுவது பற்றியும் இதில் பேச ப்பட்டது.நாளாந்தம் 6,48,000 பெரல்களை அனுப்புவது குறித்தும் ஆராயப் பட்டது.