Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமஹிந்த, பசில் வெளிநாடு செல்வதற்கு 28ஆம் திகதி வரை தடை

மஹிந்த, பசில் வெளிநாடு செல்வதற்கு 28ஆம் திகதி வரை தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் 28ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பது தொடர்பான மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை சற்று நேரத்துக்கு முன் பிறப்பித்தது.

இதன்படி,எதிர்வரும் 28ஆம் திகதிக்குமுன் இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments