Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமண்டை தீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் 46 கிலோ கஞ்சா மீட்பு

மண்டை தீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் 46 கிலோ கஞ்சா மீட்பு

( நமது பருத்தித் துறை நிருபர் )

யாழ்ப்பாணம் மன்டைதீவு கடற்கரையில் இருந்த 46 கிலோ  கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சமயம் கடற்படையினரைக் கண்டு கை விட்டுச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இதேநேரம் குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments