Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிய ஜனாதிபதி தேர்வு போட்டியில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும

புதிய ஜனாதிபதி தேர்வு போட்டியில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ள புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தானும் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி உள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கான வேட்பு மனுக்கள் 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று அறிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments