Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபதில் ஜனாதிபதியை ஆதரிக்கபொது சன பெரமுன தீர்மானம்

பதில் ஜனாதிபதியை ஆதரிக்க
பொது சன பெரமுன தீர்மானம்

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுசனப் பெரமுன, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.


இந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனை அறிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments