Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி வெற்றிடத்துக்கு சஜித் பிரேமதாச போட்டி: அறிவிப்பு வெளியாகியது

ஜனாதிபதி வெற்றிடத்துக்கு சஜித் பிரேமதாச போட்டி: அறிவிப்பு வெளியாகியது

ஜனாதிபதி பதவி வெற்றிடத்திற்கு தான் போட்டியிடப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இருபதாம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளேன். என தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments