Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் நாளை சபையில் அறிவிப்பு:19 இல் வேட்பு மனு தாக்கல்

ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் நாளை சபையில் அறிவிப்பு:19 இல் வேட்பு மனு தாக்கல்

ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் தொடர்பான அறிவிப்பு நாளை பாராளுமன்றத்தில் விடுக்கப்படும்.

இன்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்படி, பதவி வெற்றிடம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்பட்டு, எதிர்வரும் 19ஆம் தேதி வேட்பு மனு கோரப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல எதிர்வரும் 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments