ஜனாதிபதி பிரதமர் உட்பட நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க சம்மேளனம் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளது.
நெருக்கடி நிலைக்கு எதிர்வரும் 18 ஆம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று இந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.