Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டை விட்டு நாளை வரை வெளியேற மாட்டோம் || மஹிந்த, பசில் உச்ச மன்றுக்கு உத்தரவாதம்

நாட்டை விட்டு நாளை வரை வெளியேற மாட்டோம் || மஹிந்த, பசில் உச்ச மன்றுக்கு உத்தரவாதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றில்( Supreme court )விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்நிலையில், நாளை வரை நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என மூவரும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments