Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசமூக ஊடகங்களில் வலம் வருவது இ ராஜினாமா கடிதம் அல்ல

சமூக ஊடகங்களில் வலம் வருவது இ ராஜினாமா கடிதம் அல்ல

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் கடிதம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments