அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருள் விநியோக முறை தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறது.