கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் இன்று (14.07.2022) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (15.07.2022) காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்று விடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது