Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பில் ஊரடங்கு : ரயில் சேவைகளில் மாற்றம்

கொழும்பில் ஊரடங்கு : ரயில் சேவைகளில் மாற்றம்

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று மாலை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் வழமைப்போல இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments