ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததை சபாநாயகரின் அலுவலகம் ஊர்ஜிதம் செய்தது.
என்றாலும், சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பாக தாங்கள் ஆராய்ந்து வருவதாக சபாநாயகரின் அலுவலகம் கூறியது.