Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமாலை தீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது வியட்நாம் செல்ல கோட்டா திட்டம் : ராஜினாமா தாமதம்?

மாலை தீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது வியட்நாம் செல்ல கோட்டா திட்டம் : ராஜினாமா தாமதம்?

மாலைதீவில் இருந்து ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்க்ஷ சிங்கப்பூர் செல்ல உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டா பய ராஜபக்க்ஷவும் அவரது பாரி யாரும் இப்போது மாலைதீவு விமான நிலையத்தில் விருந்தினர் அறையில் காத்திருப்பதாக தெரிய வருகிறது.

இதே நேரம், தெற்காசிய நாடொன்றுக்கு செல்வதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாக இன்னும் ஒரு தகவல் கூறுகிறது. சில வேளைகளில் மாலைதீவிலிருந்து வியட்நாம் செல்லக்கூடும் என்று ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எப்படியோ இவரது பயனை இழக்க முடியும் வரை ராஜினாமா செய்வதற்கு கால தாமதம் எடுக்கும் அன்றே தெரிய வருகிறது.

அவர்கள் செல்ல வேண்டிய இறுதி இடத்துக்கு சென்ற பின்னரே பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments