Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமாலைதீவிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு: திட்டித் தீர்த்தனர்

மாலைதீவிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு: திட்டித் தீர்த்தனர்

இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கோட்டாபயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments